Rajni's film list | Hit Songs | Punch Dialogue |
Kadhal Oviyam
Kadhal oviyam kanden kanavo ninaivo(2)
Mana Cholaiyin kaviyame
Unnai nalum nalum venduhiren(Kadhal)
Mamara thottaththu nizhalil
Oru malai pozhuthinile.....
Ye ..ye......ye..ye...ye..(Mamara)
Antha maran aruhinile
Poonthenral kamazhndhu vara
Naan yennai maranthene(Kadhal)
Koondhalil vasanai malarhal
Avan soodum azhahinile(2)
Yenna suhamo theriyavillai
En tholai thoduvathenna
Pon meni silirppathenna(Kadhal)
Marhazhi madaththu paniyil
Yen dheham kodhippathenna
Avan parvai kulirvathenna
Oru pasam pirappathenna
Angu nanam thaduppathenna(Kadhal)
காதல் ஓவியம் கண்டேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ(2)
மன சோலையின் காவியமே
உனை நாளும் நாளும் வேண்டுகிறேன்(காதல்)
மாமர தோட்டத்து நிழலில்
ஒரு மாலை பொழுதினிலே
ஏ...ஏ.....ஏ..ஏ..ஏ..
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே(காதல்)
கூந்தலில் வாசனை மலர்கள்
அவன் சூடும் அழகினிலே(2)
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன(காதல்)
மார்கழி மாதத்து பனியில்
என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன(காதல்)