தொட்டால் பூ மலரும் 


ஆண்:தொட்டால் பூ மலரும் 


பெண்:தொடாமல் நான் மலர்ந்தேன் 


ஆண்:சுட்டால் பொன் சிவக்கும் 


பெண்:சுடாமல் கண் சிவந்தேன் 


ஆண்:தொட்டால் பூ மலரும் 


பெண்:தொடாமல் நான் மலர்ந்தேன் 


ஆண்:சுட்டால் பொன் சிவக்கும் 


பெண்:சுடாமல் கண் சிவந்தேன் 


ஆண்:கண்கள் படாமல் 

கைகள் தொடாமல்

காதல் வருவதில்லை


பெண்:நேரில் வராமல் 

நெஞ்சை தராமல் 

ஆசை விடுவதில்லை

ஹோ ஹோய் 

ஆசை விடுவதில்லை


ஆண்:தொட்டால் பூ மலரும் 


பெண்:தொடாமல் நான் மலர்ந்தேன் 


ஆண்:சுட்டால் பொன் சிவக்கும் 


பெண்:சுடாமல் கண் சிவந்தேன் 


ஆண்:இருவர் ஒன்றானால் 

ஒருவர் என்றானால் 

இளமை முடிவதில்லை

ஹோ ஹோய் 

இளமை முடிவதில்லை


பெண்:எடுத்து கொண்டாலும் 

கொடுத்து சென்றாலும் 

பொழுதும் விடிவதில்லை

ஹோ ஹோய் 

பொழுதும் விடிவதில்லை


ஆண்:தொட்டால் பூ மலரும் 


பெண்:தொடாமல் நான் மலர்ந்தேன் 


ஆண்:சுட்டால் பொன் சிவக்கும் 


பெண்:சுடாமல் கண் சிவந்தேன் 


... ...


ஆண்:பக்கம் இல்லாமல் 

பார்த்து செல்லாமல் 

பித்தம் தெளிவதில்லை

பித்தம் தெளிவதில்லை


பெண்:வெட்கம் இல்லாமல் 

வழங்கி செல்லாமல் 

சொர்க்கம் தெரிவதில்லை

ஹோ ஹோய் 

சொர்க்கம் தெரிவதில்லை


ஆண்:தொட்டால் பூ மலரும் 


பெண்:தொடாமல் நான் மலர்ந்தேன் 


ஆண்:சுட்டால் பொன் சிவக்கும் 


பெண்:சுடாமல் கண் சிவந்தேன் 


ஆண்:பழரச தோட்டம் 

பனிமலர் கூட்டம் 

பாவை முகம் அல்லவா

ஹோ ஹோய்

பாவை முகம் அல்லவா


பெண்:அழகிய தோள்கள் 

பழகிய நாட்கள் 

ஆயிரம் சுகம் அல்லவா

ஹோ ஹோய்

ஆயிரம் சுகம் அல்லவா


ஆண்:தொட்டால் பூ மலரும் 


பெண்:தொடாமல் நான் மலர்ந்தேன் 


ஆண்:சுட்டால் பொன் சிவக்கும் 


பெண்:சுடாமல் கண் சிவந்தேன் 


ஆண்:ஆஹா ஆஹா...


பெண்:ஆஹா ஹா ஹா...


ஆண்:ஓஹோ ஹோ...