உன்னை காணாது 


கமல்:தக தக தின தின நக நக

தக்த தான தான 

திகிட திகிட தகிட தான 

தாக்ட தான 

திகித தகித 

தீ தீ தீ தான தான கன் 

ததான தான தான கன் 

ததான தான தான கன்

ததான

அதீத மனிதா அபிநய ராஜா

கோகுல பாலா கோடி ப்ரகாஷா

விரக நரக ஶ்ரீ ரக்ஷக மாலா

எத்தனை முறை நான் ஏங்கி சாவேன் 

இத்தவணை எனை ஆட் கொள்வாயா

சூடிய வாடல் சூடிய வாகல 

வாடிய சிந்தை திரும்ப தா

தூதகியாக பணித்திடுவாயா

பாவை விரகம் பருகிடுவாயா

ஆயர் தம் மாயா நீ வா


கோரஸ்:மாயா மாயா


கமல்:ஆயர் தம் மாயா நீ வா


கோரஸ்:மாயா மாயா


கமல்:ஆயர் தம் மாயா நீ வா


கோரஸ்:மாயா மாயா வா


ஷங்கர்:உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே


கிருஷ்ணா...

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

நிதம் காண்கின்ற வாழ் கூட நிஜமல்ல

இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னை காணாமல் 

உன்னை காணாமல் 

உன்னை காணாமல் 

உன்னை காணாமல் 

நி  

நி ரி ரி 


உன்னை காணாமல் 

பெண் நெஞ்சு தடுமாறுதே

விதை இல்லாமல் வேறில்லையே


கமல்:நளின மோக ஸ்யாமள ரங்கா


கோரஸ்:தீம் தீம் திகிட தின்னா


கமல்:நடன பாவ குதி லய கங்கா


கோரஸ்:திகிட தீம் தீம் தின்னா


கமல்:சரிவர தூங்காது வாடும்

மனசு உனக்கென ஏங்கும் 

உனக்கென ராதா தான் 

உனக்கென ராதா தான் 

உனக்கொரு ராதா தான் 


கிடதிகிதா கிடதகதீ

கிடதிகிதா கிடதகதீ

தத திகிட தா

தத திகிட தா

தத திகிட 

தத திகிட

தத திகிட 

தாகு தாகு தா


பெண்:ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹு ஹும் 


ஷங்கர்:அவ்வாறு நோக்கினான் 

எவ்வாறு நாணுவேன் 

கண்ணாடி முன்னின்று

பார்த்து கொண்டேன் 

ஒன்றாக செய்திட 

ஒரு நூறு நாடகம் 

ஒத்திகைகள் செய்து 

எதிர்பார்த்திருந்தேன் 

எதிர்பாராமலே அவன் 

எதிர்பாராமலே அவன் 

பின்னிருந்து வந்து எனை

பம்பரமாய் சுழற்றி விட்டு

உலகுண்ட பெருவாயன் 

எந்தன் வாயோடு வாய் பதித்தான் 

இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாளடி 


உடல் அணிந்த ஆடை போல் 

எனை அணிந்து கொள்வாயா

இனி நீ

இனி நீ கண்ணா


தூங்காத என் கண்ணின் 

துயில் உரித்த கண்ணன் தான் 

இனி நீ

இனி நீ

இது நேராமலே நான் 

உன்னை பாராமலே நான் 

இந்த முழு ஜென்மம் 

போய் இருந்தான்

என்று  அதை எண்ணி 

வீண் ஏக்கம் ஏங்காமலே

உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா


கமல்:தக தக தக தீம் 

தக தக தக தீம் 

தக தக தீம் 

தக தக தீம் 

தக தீம் 

தக தீம் 

தோங்கு தோங்கு

தகிட தோங்கு

தக திலாங்கு 

தோம்கிட தக 

தரிகிட தக 

தரிகிட தக 

தரிகிட தக 

தரிகிட தக 

தரிகிட தக

தரிகிட

நக நக தா