நச்சென்று 



பெண்:நச்சென்று இச்சொன்று தந்தாயே

இன்னும் ஒன்று 


ஆண்:பச்சென்று இச்சொன்று தந்தாயே

இன்னும் ரெண்டு 


பெண்:அது போதுமா

பசி தீருமா

இனி காமம் வந்து கத்தி வீசுமா


ஆண்:அடி ஒத்தைக்கொத்தை யுத்தம் செய்வோமா செய் ோமா


பெண்:நச்சென்று இச்சொன்று தந்தாயே

இன்னும் ஒன்று 


ஆண்:செல்ல முத்தம் போடுகையில் 

சின்ன சின்ன மின்சாரம் 

தோன்றும் என்பார் பெண்ணே

சொல் தோன்றியதுண்டா கண்ணே


பெண்:முத்தம் சிந்தும் வேளையிலே

மூளைக்குள்ளே விளக்கெரியும் 

ஆமாம் என்றது பெண்மை

மின்சாரம் உள்ளது உண்மை


ஆண்:தப்பு தப்பாய் 

முத்தம் தந்தேன் 

அன்பே உனக்கு 

தப்பை மீண்டும் 

திருத்தி கொள்ளும் 

வாய்ப்பை வழங்கு 


பெண்:அப்போது என்னென்ன சுகமய்யா

தப்பாமல் தப்பை நீ செய்வாயா


ஆண்:ஆசை பட்ட வெள்ளாடே

மீசை புல்லை மேயாதே

மேலும் மேலும் பசியா

என் மீசை என்ன ருசியா


பெண்:குறும்பு செய்யும் பின்லேடா

கோபுரத்தை இடிக்காதே

கலகம் செய்வது சரியா

நீ கத்தி கட்டில் புலியா


ஆண்:கியரை கொஞ்சம் மாற்றி போட்டால்  

கார்கள் பறக்கும் 

இதழும் இதழும் மாற்றி போட்டால் 

ஜீவன் தெரிக்கும் 


பெண்:கண்ணோடு கண் மூடி 

கொஞ்சாதே

என்னை நீ ஆணாக செய்யாதே


ஆண்:பச்சென்று இச்சொன்று தந்தாயே

இன்னும் ரெண்டு 


பெண்:அது போதுமா

பசி தீருமா

இனி காமம் வந்து கத்தி வீசுமா


ஆண்:அடி ஒத்தைக்கொத்தை யுத்தம் செய்வோமா செய் ோமா