Google Google



பெண்:Google Google (கூக்குல்) பண்ணி பார்த்தேன் உலகத்திலே

இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லே

Yahoo Yahoo (யாஹூ) பண்ணி பார்த்தும் இவன் போல

எந்த கிரஹத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை


நான் dating (டேட்டிங்) கேட்டா watch (வாட்ச்) - பார்த்த ு ok (ஓகே) சொன்னானே

Shopping (ஷாப்பிங்) கேட்டா ebay.com (ஈபே.காம்) கூட்டி போனானே

Movie (மூவி) கேட்டேன் You Tube (யூ ட்யூப்) போட்டு < /span>பக்கம் தந்தானே

பாவமா நிக்கிறான் கூரைய விக்கிறான்


Meet my meet my boyfriend (மீட் மை மீட் மை பாய்ப்ரெண்ட்)

My smart and sexy boyfriend (மை ஸ்மார்ட் அண்ட் ஸெக்ஸி பாய்ப்ரெண் ்) 


Meet my meet my boyfriend

My smart and sexy boyfriend


ஆண்:ஹே Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே

இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்லை

Yahoo Yahoo பண்ணி பார்த்தும் இவளை போல 

எந்த கிரஹத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை


இவ dating (டேட்டிங்) - காக dinner (டின்னர்) போனா starter (ஸ்டா ்ட்டர்)  நான்தானே

Shopping (ஷாப்பிங்) போக கூட்டி போனா trolley (ட்ராலி)  நான்தானே

Movie (மூவி) போனால் சோக scene (சீன்) -ல் kerchief (கெ ்சீப்) நான்தானே

பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி


Meet my meet my girlfriend (மீட் மை மீட் மை கேர்ள்ப்ரெண்ட்)

My hot and spicy girlfriend (மை ஹாட் அண்ட் ஸ்பைஸி கேர்ள்ப்ரெண்ட்< /span>)


Meet my meet my girlfriend

So hot and spicy girlfriend (ஸோ ஹாட் அண்ட் ஸ்பைஸி கேர்ள்ப்ரெண்ட்< /span>)


Hey join me guys it's intro time (ஹே ஜாய்ன் மீ கைஸ் இட்ஸ் இன ட்ரொ டைம்)

இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க

பஞ்சுன்னு நினைச்சா punch(பஞ்ச்) ஒண்ணு குடுப்பா

மூஞ்சில helmet(ஹெல்மெல்ட்) மாட்டிக்க

Hey sugar free hey hey hey hey(ஹே ஷுகர் ப்ரீ ஹே ஹே ஹே ஹே)

Hey sugar free பேச்சுல இனிப்பிருக்கு

இவ factory (பேக்டரி)  உடம்புல கொழுப்பிருக்கு

சிரிப்புல Cindrella (ஸிண்ட்ரெல்லா) கோவத்தில் டிராகுலா

அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா 

ரப்பப் பர தாரா

தாரே தாரே தாரா

 பெண்:Hey come on girls ithu intro time (ஹே கம் ஆன் க ேர்ள்ஸ் இது இன்ட்ரோ டைம்)

இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா

ஒரு handshake (ஹான்ட்ஷேக்) செஞ்சிட பொண்ணுங்க வந்தா

ஸொய்யின்னு பறப்பான் bullet- (புல்லட்டா)

Military (மிலிட்டரி) cut (கட்) -  style (ஸ்டைல்) இருக்கும்

ஒரு millimeter (மில்லிமீட்டர்) size (ஸைஸ்) - சிரிப்பிருக்கும் 

Almost (அல்மோஸ்ட்) யாரி ஊரில் யாரடி 

இவன் போல் இவன் போல் goody goody goody goody (குடி)

ம்ம்

Meet my meet my boyfriend

A smart and sexy mhum mhum


Meet my meet my boyfriend

A smart and sexy mhum mhum (ம்ஹும்)


என்  facebook (பேஸ்புக்)  friends (ப்ரெண்ட்ஸ்) யார் யார்-ன்னு    

கேட்டு கொள்ள மாட்டான் 

என் status (ஸ்டேட்டஸ்) மாத்த சொல்லி என்ன 

தொல்ல செய்ய மாட்டான்

கிட்ட வந்து நான் பேசும் போது

Twitter (ட்விட்டர்) - குள்ளே மூழ்கிடுவான் 

இச்சுன்னு சத்தம் கன்னத்தில் தந்து 

நச்சுன்னு  deep (டீப்) -   போட்ட டுவான் 

Romance (ரொமான்ஸ்) கொஞ்சம் thriller (த்ரில்லர்) கொஞ்சம்

காத்திருப்பாய்  நெஞ்சம் நெஞ்சம்


ஆண்:அவ cellphone (செல் போன்) ரெண்டிலும் call (கால்) இருக்கும் 

Backup (பேக்கப்) boyfriends (பாய் ப்ரெண்ட்ஸ்)  நா ிருக்கும் 

நெஞ்சுல  jealousy (ஜெலஸி) - விதைச்சுடுவா

என் வயத்துக்கு gelusil (ஜெலுஸில்)  கொடுத்திடுவா

பொண்ணுங்க  number (நம்பர்) -   phone ( ோன்) - பார்த்தா

சத்தம் இல்லாம தூக்கிடுவா

ஓர கண்ணாலே  sight (ஸைட்) அடிச்சாலும் 

நோக்கு வர்மத்தில் தாக்கிடுவா

அளவா குதிப்பா

அழகா துடிப்பா

இதய  துடிப்பா துடிப்பா துடிப்பா 


Meet my meet my girlfriend

ra tha thaa re thaa raa ( தா ரே தா ரா)

My hot and spicy girlfriend

thaa re raa re raa raa (தா ரே ரா ரே ரா ரா)


Meet my meet my girlfriend

ra tha thaa re thaa raa ( தா ரே தா ரா) 

My hot and spicy girlfriend

 

பெண்:Google Google பண்ணி பார்த்தேன் உலகத்திலே

இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லே


ஆண்:Yahoo Yahoo பண்ணி பார்த்தும் இவன் போல

எந்த கிரஹத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை


பெண்:நான் dating  கேட்டா watch (வாட்ச்) - பார்த்து ok (ஓகே) சொன்னானே

Shopping (ஷாப்பிங்) கேட்டா ebay.com (ஈபே.காம்) கூட்டி போனானே


ஆண்: Movie போனால் சோக scene-ல் kerchief நான்தானே


ஆண் & பெண்:பாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி

       

பெண்:Oh oh meet my meet my boyfriend


ஆண்: நா நா


பெண்:My smart and sexy boyfriend


ஆண்: நா நா


Meet my meet my girlfriend


நா நா


My hot and spicy girlfriend


நா நா


ம்ஹும் ம்ஹும் ம் ம்ஹும் 

  

ம்ஹும் ம்ஹும் ம் ம்ஹும்