நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் 


நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் 

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் 

நியாயம் உள்ள ரேட்டுக்காரன் 

நல்லவங்க கூட்டுக்காரன் 

நல்லா பாடும் பாட்டுக்காரன் 

காந்தி பிறந்த நாட்டுக்காரன் 

கம்பெடுத்தா வேட்டைக்காரன் 

எளியவங்க ஒறவுக்காரன்

இரக்கம் உள்ள மனசுக்காரன்டா 

நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

அட அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் 

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் 

நியாயம் உள்ள ரேட்டுக்காரன்


ஓஹோய் 


ஊரு பெருசாச்சு ஜனத்தொகை பெருத்தாச்சு 

ஜும்கு ஜக்கடி ஜும்கா

... ஊரு பெருசாச்சு ஜனத்தொகை பெருத்தாச்சு 

பட்டா எதிர்பார்த்து பாதி வயசாச்சு 

வாழ்க்க பரபரக்கும் நேரத்திலே

இருக்கும் சாலைகளின் ஓரத்திலே

அட கண் அடிச்சா காதல் வரும் சொல்றாங்க 

நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க

அட கண் அடிச்சா காதல் வரும் சொல்றாங்க 

நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க 

முந்தி வரும் பாரு இது மூணு சக்கர தேர ு 

நன்ம வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு  

இரக்கம் உள்ள மனசுக்காரன்டா

நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

அட அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் 

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் 

நியாயம் உள்ள ரேட்டுக்காரன்

... யா...


...

அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன் 

ஜும்கு ஜக்கடி ஜும்கா (2)

ஏய் அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன் 

வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்லமாட்டேன் 

அங்கங்கே பசி எடுத்தா பலகாரம் 

அளவு சாப்பாடு ஒரு நேரம் 

நான் ப்ரசவத்துக்கு இலவசமா வாரேன்மா

உன் பிள்ளைக்கு ஒரு பேர் வெச்சும் தாரேன்மா

நான் ப்ரசவத்துக்கு இலவசமா வாரேன்மா

உன் பிள்ளைக்கு ஒரு பேர் வெச்சும் தாரேன்மா

எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான் 

அட்ரசில்லா தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்  

இரக்கம் உள்ள மனசுக்காரன்டா

நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

அட அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் 

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் 

நியாயம் உள்ள ரேட்டுக்காரன்

நல்லவங்க கூட்டுக்காரன் 

நல்லா பாடும் பாட்டுக்காரன் 

காந்தி பிறந்த நாட்டுக்காரன் 

கம்பெடுத்தா வேட்டைக்காரன் 

எளியவங்க உறவுக்காரன் 

இரக்கம் உள்ள மனசுக்காரன் 

நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா

அட அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான் 

அஜக்குன்னா அஜக்குதான் 

குமுக்குன்னா குமுக்குதான்