ஸ்நேஹிதனே


பெண்:ஸ்நேஹிதனே ஸ்நேஹிதனே
ரஹஸிய ஸ்நேஹிதனே
சின்ன சின்னதாய்
கோரிக்கைஹள் ஸெவி கொடு
ஸ்நேஹிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்நேஹிதனே ஸ்நேஹிதனே
ரஹஸிய ஸ்நேஹிதனே

சின்ன சின்ன அத்து மீறல் புரிவாய்
என் ஸெல் எல்லாம் பூக்கள் பூக்க செய்வாய்
மலர்ஹளில் மலர்வாய்
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நஹம் களைவாய்
ஸத்தம் இன்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூஸி
ஸேவைஹள் ஸெய்ய வேண்டும்
நீ அழும் போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்

ஸ்நேஹிதனே ஸ்நேஹிதனே
ரஹஸிய ஸ்நேஹிதனே
சின்ன சின்னதாய்
கோரிக்கைஹள் ஸெவி கொடு
ஸ்நேஹிதனே

ஆண்:நேற்று பொன் நிலவில்
உன் நித்திலவு மடியில்
காற்று நுழைவது எதோ
உயிர் கலந்தே களிந்திருந்தேன்
இன்று வெண் நிலவில்
அந்த ஈர நினைவில்
கண்டு தவிப்பது எதோ
மனம் கலங்கி புலம்புஹிரேன்
கூந்தல் நெளிவில்
எழில் கோல சரிவில்
கர்வம் அழிந்ததடி
என் கர்வம் அழிந்ததடி

பெண்:ஸொன்னதெல்லாம் பஹலிலே புரிவேன்
ஸொன்னதெல்லாம் பஹலிலே புரிவேன்
நீ ஸொல்லாததை இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை ஸுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்
வெளி வரும் போது விடுதலை ஸெய்து
வேண்டும் வரம் வாங்கி கொள்வேன்

ஸ்நேஹிதனே ஸ்நேஹிதனே
ரஹஸிய ஸ்நேஹிதனே
சின்ன சின்னதாய்
கோரிக்கைஹள் ஸெவி கொடு
ஸ்நேஹிதனே