இன்னும் கொஞ்சம் நேரம்

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் நில்லு பொண்ணே

இன்னும் பேசக் கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்ப என்ன விட்டு போகாத
என்ன விட்டு போகாத

இன்னும் பேசக் கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்ப மழ போல நீ வந்தா
கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் நில்லு பொண்ணே

பெண்: ஓ ஹ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இது வரைக்கும்  தனியாக எம் மனச
அலைய விட்டு அலைய விட்டு அலைய விட்டாயே
எதிர் பாரா நேரத்தில  இதயத்தில
வலய விட்டு வலய விட்டு வலய விட்டாயே

ஆண்: நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல

பெண்: வந்தா உன் கையிலே மாட்டிக்குவேன் வளயல போல
உன் கண்ணுக்கு ஏத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்

ஆண்: உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

பெண்: ம்ஹும் ம்ஹும்
இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் சொல்லு
கண்ணே

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேய்யா

ஆண்: என் கண்ணிரன்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் ஸொல்லவே தயங்குதே

பெண்: இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னயும் என்னயும் இழுக்குது

ஆண்: உன்னை இழுக்க என்னை இழுக்க
என் மனஸு நிறயுமே
இந்த மீன் உடம்பு வாஸன
என்ன நீ தொட்டதும் மணக்குதே

பெண்: இந்த இரவெல்லாம் நீ பேஸு
தல ஆட்டி நான் ரஸிப்பேன்

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவஸரம் என்ன அவஸரம் நில்லு பொண்ணே

பெண்: நீ என் கண்ணு போல இருக்கணும்
என் பிள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அல ஓரம் நம்ம பஸங்க
கொஞ்சி விளயாடணும்

ஆண்: நீ ஸொந்தமாக கிடைக்கணும்
நீ ஸொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலஹம் ஒன்னு இன்று நாம உருவாக்கணும்

பெண்: ஓஹ ஓ ஓ ஓ